உத்திராட்சமணிகள்.

மலிவான விலையில் பஞ்சாச்சரம் ஓதி வலுவூட்டப்பட்ட உத்திராச மணிகள். மனம் அமைதி பெற, ரத்தஓட்டம் சீராகநடக்க, உயர்ரத்த அழுத்தத்திலிருந்து விடுபட,மனத்திருப்பதியும் தெய்வீக பலம் பெற நம் முன்னோர்கள் வழியில் உத்திராட்ச மணிகளைப்பயன் படுத்தி பயன் அடைவோமாக சுபம்.

முகம் விலை
இரண்டுமுகம் 250.
மூன்று முகம் 250.
நான்கு முகம் 50.
ஐந்து முகம் 50.
ஆறுமுகம் 50.
உத்திராச்சம்,ருத்ராச்சம்,ஆறுமுகக்காய்,ruthrasha,ruthrash,ruthrasa,mala

 

இந்திய பாரம்பரிய யந்திரங்கள்

ஸ்ரீருக்மணிவல்லபயந்திரம்

சர்ப்பதோசம், களத்திர தோசம், செவ்வாய் தோசங்களுக்கு கோவிலகளுக்குச் சென்று பரிகாரங்கள் செய்ய இயலாதவர்களும், அயல் மதத்தவர்களும், வெளிமாநிலம்,நாடுகளில் உள்ளவர்களும் பயனடைந்த யந்திரம்

ADD-RUK
meenagam
 

யந்திரங்கள் வேண்டுவோர் Deposit the amount in any Central Bank of india's Branch in the fllowing AC No and name R.Eswarsivakrishnan. AC No:- 1297312785 அல்லது, SBI(Branch code: 828: CIF No-85838042163)AC No 31296590680 அல்லது(R.ESWARSIVAKRISHNAN) என்ற பெயருக்கு குன்னூரில்
(payable at 'coonoor') செலுத்தும் படிக்கு டி.டி. எடுத்து அனுப்பவும், டி.டி.யின் பின்னால்
தங்கள் முகவரியை எழுதவும்.தனியே கடிதத்தில் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், முகவரி முதலியவற்றை தெளிவாக எழுதி அனுப்பவும். பணம் கிடைத்த இரண்டுவாரத்திற்குள்  கூரியர் அல்லது பதிவுத் தபாலில்  யந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

Deposit the amount in Any. SBI (Branch code: 828: CIF No-85838042163)AC No 31296590680
name R.Eswarsivakrishnan.AC No:- 1297312785
We accept DD (payable at 'coonoor') / MO in favor of : R.ESWARSIVAKRISHNAN

Our postel Address
Shree Vadivel Jothida
Nilayam www.subadhinam.com
37/2, Wellington bazaar
Nilgiris district
pin 643 232 TamilNadu

 

நலம் பல நல்கும் யந்திரங்கள்

 

யந்திரங்கள் யாவும் மந்திர உச்சாடனம் செய்தபடி கையினால் எழுதப்படுகின்றன. சஸ்திரமுறைப்படி தனிப்பட்ட குடும்பங்களுக்கு பிராணப்பிரதிஷ்டை செய்து வழங்கப்படுகிறது.

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ ராஜரஜோஸ்வரி யந்திரம், ஸ்ரீ மஹாதிரிபுரசுந்தரி யந்திரம் மஹாமேரு என்பவை எல்லாம் ஒன்று தான்.
ஸ்ரீ சக்கரம் மஹாசக்தியின் யிருப்பிடத்தை விளக்கும் வரைபடம் போன்றது.
43 முக்கோணங்கள், 8, 16 என இரு தளங்களாய் தாமரை யிதழ்கள், 'திரிரேகா' எனப்படும் மூன்று வட்டங்கள், 'பூபுரம்' எனும் மூன்று கோடுகளால் ஆன நான்கு வாயில்கள் கொண்ட சுவர், யிவை அனைத்திற்கும் மத்தியில் 'பிந்து ஸ்தானம்'.

தாமிரத்தகட்டில்
12"x12" ரூ-2990.00
10"X10" ரூ-2499.00

இதில் முக்கோணங்கள், தாமரையிதழ்கள், திரிரோகா, பூபுரம் என அனைத்திலும் நோய்தீர்க்கும், ஆனந்தமளிக்கும், செல்வம் தரும், காவல் புரியும் யோகினிகள் பலர் அமர்ந்திருப்பதாக ஐதிகம். 'பிந்து ஸ்தானம்', பராசக்தியின் யிருப்பிடம்.
எனவே, ஸ்ரீ சக்கரத்தைப் பூஜிப்பது அனைத்து நலன்களையும் அளித்து வளம் சேர்க்கும். மேலும் வைத்திருக்கும் மிடத்தில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.

ஸ்ரீலலிதாபரமேஸ்வரி யந்திரம்

 

குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் பொங்க,கணவன் மனைவியிடையே அன்பு பெருக, நவகிரகங்களாலும் தீயசக்திகளாலும் ஜாதக தோஷங்களினாலும் கணவன் மனைவிக்கிடையே பிரிவினை வராதிருக்கவும், பிரிந்தவர் கூடவும், இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்வாங்கு வாழவும் அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் பூரண அருள் பொற்று விளங்கவும் ஸ்ரீலலிதாபரமேஸ்வரி யந்திரம்.தனிப்பட்ட முறையில் அம்மனை ஆவாகனம் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து தரப்படுகிறது.

தாமிரத்தகட்டில்
8"X8" ரூ-2000.00
ஜெர்மன்சில்வர் தகட்டில்
8"X8" ரூ-1500

ஸ்ரீ குபேரதனாக்கர்ஸனம்,அஷ்டலஷ்மி யந்திரம்

ஸ்ரீ குபேரதனாக்கர்ஸனம் வீட்டின் பொருளாதாரம் செழிக்கவும், வீண்விரயங்கள் வராமல் தடுத்துசெல்வம் நிலைத்திருக்கவும் செய்யும் யந்திரம்.

 

ஸ்ரீ வாஸ்து பரிகார யந்திரம்.

ஸ்ரீவாஸ்து யந்திரம்- நம்மை அறியாமல் வீட்டில் ஏற்படும் வாஸ்து, மனையடி குறைபாடுகளால் வீட்டில் குழையும் மனஅமைதி, பொருளாதாரம், உடல் ஆரோக்கியங்களுக்கு பரிகாரமாய் அமையும் யந்திரம். கட்டிடங்களில் நமக்குத்தெரியாமல் இருக்கும் வாஸ்து குற்றங்களால் வீட்டில் ஏற்படும் துன்பகளை களைந்து அமைதியும் செல்வவளத்தையும் தரும் வாஸ்து யந்திரம், வீட்டில் பழுதுபட்டிருக்கும், அக்னி,குபேர, நிருதி மூலைகளினால் ஏற்படும் தீயபலன்களிலிருந்து மீள்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் இந்த யந்திரம் பயன்மிக்கதாய்அமையும். வீட்டின் ஈசான மூலையில் பிரதிஷ்டை செய்யலாம்,அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள், பூத்தொட்டியில் யந்திரத்தை பிரதிஷ்டை செய்து, வடகிழக்கு மூலையில் வைத்தும் பயன் பெறலாம்.
புதிய வீடுகட்டுபவர்கள் வீடுகட்டும் போதே வடகிழக்கு மூலையில ்(ஈசான மூலையில்) இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்வது மிக்க நலம் பயப்பதாய் இருக்கும்.

ஸ்ரீ சூலினிதுர்க்கா யந்திரம்

 புத்திரதோசத்தால் ஏற்படும் தடைகளை நீக்கி புத்திரபாக்கியத்தை அருளும் தெய்வீக யந்திரம்,யந்திரத்தை வைத்து சந்தான லஷ்மி விரதம் மேற்கொண்டு பயனடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீ சுதர்ஸணம்

ஸ்ரீ சுதர்ஸணம் - திருஷ்டி, தீய சக்திகளிலிருந்து பாதுகாத்து நிற்கும் யந்திரம். வீட்டிலும்,வாகனங்களிலும் வைக்க உகந்தது.

 

  தாமிரத்தகட்டில் ரூ-1000.00
ஸ்ரீ குபேரதனாக்கர்ஸனம்
ஸ்ரீவாஸ்து
ஸ்ரீ அஷ்டலஷ்மி யந்திரம்
ஸ்ரீருக்மணிவல்லப யந்திரம்
ஸ்ரீ ஹேரம்பகணபதி யந்திரம்
ஸ்ரீ சுதர்ஸணம்

 எமது சுபதினம் இணைய தளத்தின் நான்காம் ஆண்டு விழாவினை ஒட்டி 30% சிறப்புத் தள்ளுபடி
ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி யந்திரம், ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம்,
ஸ்ரீசுதர்ஸணம்- ஒரு செட் ரூ-3500 ரூ-2450க்கே கிடைக்கும்
ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம், ஸ்ரீசுதர்ஸணம்,
ஸ்ரீவாஸ்து யந்திரம், ஒரு செட் ரூ-2500 ரூ- ரூ-1750க்கேகிடைக்கும்
எஸ்டேட், விவசாய நிலத்திற்கும், வீட்டிற்கும்
ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி யந்திரம், ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம்,
நவதானியலஷ்மியந்திரம், எல்லைக்கட்டு ஒரு செட் ரூ-4000 ரூ- 2800க்கேகிடைக்கும்
ஸ்ரீ சக்ரம் ரூ-3500 ரூ-2450க்கேகிடைக்கும்
ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி யந்திரம் ரூ-2500 ரூ-1750க்கேகிடைக்கும்
ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம் ரூ-1000 ரூ-700க்கேகிடைக்கும்
ஸ்ரீசுதர்ஸணம் ரூ-1000 ரூ-700க்கேகிடைக்கும்
ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம் + ஸ்ரீசுதர்ஸணம் 1500 ரூ-1000க்கே கிடைக்கும்
ஸ்ரீவாஸ்து யந்திரம் +ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம் ரூ-1500 ரூ-1000கிடைக்கும்
ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு தாயத்து (அதிகபச்சம் 5நபர்களுக்கு)
ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம் ரூ1500- ரூ 1000க்கேகிடைக்கும்
வாகனத்திற்கும், வீட்டிற்கும் ஸ்ரீ குபேரதனாக்கர்ஸன யந்திரம், ஸ்ரீசுதர்ஸணம், ரூ-1500 ரூ.1000க்கேகிடைக்கும்
திருமணதோசபரிகார யந்திரங்கள் ரூ-2000 ரூ-1500க்கேகிடைக்கும்.... இச்சலுகை 10-07-2011 வரை மட்டுமே....