subadhinam

real estate, tea estate
tamil matrimonial
meenagam
  • சுபதினம்
    • சுபமுகூர்த்தங்கள்
    • நல்லநாட்கள்
    • நல்லநேரம்
  • திருமணபாவம்
    • ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம்
    • செவ்வாய்தோசம்
    • சர்ப்பதோசம்
    • களத்திரதோசம்
    • மாங்கல்யதோசம்
    • பரிகாரங்கள்
  • யந்திரங்கள்
    • பரிகாரயந்திரங்கள்
    • ஸ்ரீசக்கரம்
    • சௌபாக்கியம் தரம் யந்திரங்கள்
  • வாஸ்து
    • வீடுகட்ட நல்லநாள்
    • வாஸ்து ஆலோசனைகள்

 

 
subadhinam
 

வணக்கம், நன்றே நினைமின் நலமே பெறுமின்......
சனிப்பெயர்ச்சி பற்றி சில சொற்கள், சனிப்பெயர்ச்சி ஆகிறது என்றாலே பலரும் என்ன கெடுதல் வருமோ என்ற அச்சத்துடன் ஜோதிடர்களை அனுகுகிறார்கள், சனிக்கிரகம் பாபகிரகமாக அசுவமான கிரகமாக இருப்பினும் அவர் கோச்சார ரீதியில் சில இடங்களில் அல்லது பாவங்களில் சஞ்சரிக்கும் போது வேதை ஸ்தானப் பலனைக் கொடுப்பார், மற்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது நல்ல பலனையும் அருள் பாலிப்பார், அதே போல் குருபகவான் சுபகிரகமாகவும், சுபீவத்தில் நல்ல கிரகமாகவும் இருப்பினும், கோச்சரத்தில்தன் வேதைஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சமயங்களில் தீயபலன்களைத் தராமலிரார்.
சனி கிரகத்தின் முக்கிய வேதைஸ்தானங்கள், ராசிக்கு 12,1,2ஆம் இடங்கள் இந்த இடங்களில் சஞ்சரிக்கும் போது ஏழரைச்சனி நடக்கிறது என்று பொருள் 12 ஆம் இடத்தில்விரயச்சனியும் 1 அதாவது நம் ராசியில் ஜென்மச்சனி எனவும், 2ஆம் இடத்தில் பாத சனிஎனவும் வழங்கப்படும் இவ்வகையால் விருச்சக ராசிக்காரர்களுக்கு விரயச்சனியும், துலாம்ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியும், கன்னி ராசிக்காரர்களுக்கு பாத சனியும் நடக்கிறது, இந்த ஏழரைச்சனியும் எந்த வட்டத்தில் அதாவது பாரியாயத்தில் நடக்கிறது என்பதைப்பொருத்து மங்கு சனி பொங்கு சனி மரணச்சனி என வகுத்துக்கூறப்படும், சனி கிரகம் ஒருராசிமண்டலத்திலிருந்து அடுத்த ராசிமண்டிலத்திற்கு பெயர்ச்சியாக இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அவர் வேகத்தை வைத்து அதற்கு மந்தன் என்ற வேறு பெயரும்உண்டு, அதனால் சனியின் ஒரு வட்டம் 30 ஆண்டுகளைக்கொண்டது. அடுத்து ராசிக்கு 4ஆம் இடத்திலும் 10ஆம் இடத்திலும் சஞ்சரிக்கும் சனிக்கு கண்டகச்சனி என்று பெயர் மேலும் 8ஆம் வீட்டில் அதாவது நம் ராசியிலிருந்து எண்ணும் போது சஞ்சரிக்கும் போது அதை அஷ்டம சனி என்கிறோம் அஷ்டம் எனில் எட்டு. அடுத்து மற்ற இடங்களில், அதாவது 3,5,6,7,9,11 ஆம் இடங்களில் சுபமலன்களை தருவார் அதில் 5 ஆம் இடத்தில் அசுப பலனைக் கூறுவோரும் இருக்கிறார்கள்.
தற்சமயம் கடகம், மகரம் ராசிக்கு கண்டகச்சனியும், மீனம் ராசிக்கு அஷ்டமச்சனியும்துவங்குகின்றது. பலரும் வேதைஸ்தான அசுப பலனைப்படித்து விட்டுமனச்சஞ்சப்படுகிறார்கள், சனிப்பெயர்ச்சிப்பலனை பலர் எழுதுவதாலும், பலர் புத்தகங்கள்வெளியிட்டு இருபதாலும் அவற்றை இங்கு எழுத வில்லை மாறாக, பரிகாரங்களை மட்டும்அதிலும் நடைமுறைக்கு உகந்த பரிகாரங்களை இங்கு கூறப்போகிறேன்.
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, போன்றவைகள் எல்லாம், உதாரணத்திற்கு ஒரு புயல்,மழை, சூறைக்காற்று போன்றவை அவற்றைத் தடுக்க இயலாது எனினும் அதை முன்கூட்டிஅறிந்து தக்க பாதுகாப்போடு நம்மைக்காத்துக்கொள்ளலாம். முடங்கி ஒரு இடத்தில்தோங்காமல் ஊக்கத்துடன் செயல்பட கிரக வேதைஸ்தானப் பலன்களிலிருந்து விடுபட

சிரத்தையாக கீ்ழ்வரும் ஏதேனும் ஒரு பரிகாரத்தை கடைபிடித்தாலே போதும்.
1. சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள்சாதம் வைத்து சனீஸ்வரரால் எந்தபாதிப்பும்வரக்கூடாது என பிரார்த்தித்தல்.
2.சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெண்ணை நைவேத்தயம் செய்தல்.
3.சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு முன்(நவகிரகத்தில் உள்ள)எள்முடிப்பு வைத்து தீபம்ஏற்றுதல்.
4.சனிகிரகத்திற்கு பெயர்ச்சி சமயத்தில் பிரீத்தி செய்தல்.
5.வசதி இருப்பின் திருநள்ளாறு சென்று வருதல்.
6. திருஞானசம்பந்தப்பெருமாள் அருளிய கோளறுபதிகத்தை பாராயணம் செய்தல்.
7. நளசரிதம் படித்தல்.
8.சுந்தர காண்டம் படித்தல்.
9.விராடபருவம் படித்தல்.
10.சனிகிரக காயத்திரி மந்திரம் உச்சரித்தல்.
11.நவகிரகம் இல்லாத இடத்தில் வசிப்பவர்கள், சனிபகவானின் யந்திரத்தை வைத்துபூஜித்தல்.
மேலும் சிலர் சனி கிரக வேதைஸ்தானத்தின் போது நீலக்கல் மோதிரம்இட்டுக்கொள்கிறார்கள் அதனால் சில சமயங்களில் பிரச்சனைகள் வருவதை அனுபவத்தில்காண்கிறோம், எனவே தகுந்த ஆலோசனையின் பேரில் பயன்படுத்தவும். அடுத்து குலதெய்வ வழிபாடும், அனுமன் வழிபாடும் சனிகிரகத்தின்போதைஸ்தானத்திலிருந்து காத்து நிற்கும்.
இங்கு கூறியவைகள் நடைமுறக்குச் சாத்தியப்படக்கூடிய பரிகாரங்கள் புயல்மழையிலுருந்து
காக்கும் மழைக்கோட்டு, குடை போன்றவை, இருட்டில் செல்லப்பயன்படும் ஒருமூன்றடிக்கு மட்டும் வெளிச்சம் காட்டும் கைவிளக்குத்தான் எனினும் நாம் செல்லும் பலகல் தூரத்திற்கும் உடன் வரும் நம்பகமானவை. மேலும், வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு ஸ்ரீசனிபகவான் யந்திரம்தனிபபட்ட முறையில் பிராணப்பிரதிஷ்டை செய்து கொடுக்கப்படும், www.subadhinam.com இணையதளத்தில் விபரங்களை பார்க்கவும், வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோம வணக்கம்.

subadhinam

 

ஸ்ரீ சனீஸ்வரர் யந்திரம்

ஸ்ரீ சனிபகவானின் வேதைஸ்தானப்பலன்களிலிருந்து விடுபட நம் முன்னோர்களால் சனிகிரகத்தை ஆவாகனம் செய்து வணங்கப்பட்ட சனிபகவானின் பூரணமான சுபபலனை பெர்ற்று வையத்தில் வாழ்வாங்குவாழ துணைபுரியும் யந்திரம்.செம்புத்தகட்டில் கையினைால் ஆவாகம் செய்தபடி எழுதப்பட்டு செய்துதரப்படுகிறது முதலில் முன்பதிவு செய்பவரகளுக்கு முன்னுரிமை. மேலும் யாவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலை, ரூபாய்-750 மட்டுமே.

யந்திரங்கள் வேண்டுவோர் R.Eswarsivakrishnan.SBI(Branch code: 828: CIF No-85838042163)

AC No 31296590680 அல்லது(R.ESWARSIVAKRISHNAN) என்ற பெயருக்கு குன்னூரில்
(payable at 'coonoor') செலுத்தும் படிக்கு டி.டி. எடுத்து அனுப்பவும், டி.டி.யின் பின்னால்
தங்கள் முகவரியை எழுதவும்.தனியே கடிதத்தில் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், முகவரி முதலியவற்றை தெளிவாக எழுதி அனுப்பவும். பணம் கிடைத்த இரண்டுவாரத்திற்குள்  கூரியர் அல்லது பதிவுத் தபாலில்  யந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

Deposit the amount in Any. SBI (Branch code: 828: CIF No-85838042163)AC No 31296590680
name R.Eswarsivakrishnan.AC No:- 1297312785
We accept DD (payable at 'coonoor') / MO in favor of : R.ESWARSIVAKRISHNAN

Our postel Address
Shree Vadivel Jothida
Nilayam www.subadhinam.com
37/2, Wellington bazaar
Nilgiris district
pin 643 232 TamilNadu

 

 


Designed & Hosted by : Anusi Soft | copyright